தமிழர் விழா 2023

இத்தாலி நாட்டில் வாழும் எம் அடுத்த தலைமுறையினரிடம் தமிழ்க் கல்வியை கொண்டு சேர்ப்பதையும்,மொழியின் இருப்பின் அகத்தியத்தை கருத்தில் கொண்டும் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இளையோரிடையே தமிழ்க்கல்வியை கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாது தமிழராகிய எமது பண்பாட்டை பேணுவதற்குமாக செயற்பட்டுவரும் திலீபன் தமிழ்ச் சோலைகளில் 15.01.2023 பொங்கல் விழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது. திலீபன் தமிழ்ச் சோலைகளின் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

பியல்லா

ரோம்

செனோவா

போலோனியா

பலெர்மோ

உங்கள் கவனத்திற்கு