மாவீரர் நினைவு சுமந்த ஓவியப்போட்டி 2022

இத்தாலி திலீபன் தமிழ்ச் சோலைகளில் மாவீரர் நினைவு சுமந்த ஓவியப் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டியில் செனோவா, பியல்லா, ரெச்சியோ எமிலியா, போலோனியா, நாப்போலி ஆகிய பிரதேசங்களின் திலீபன் தமிழ்ச் சோலை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு, பல்வேறு ஓவியங்களை வரைந்து தமது ஓவியத் திறமையை வெளிக்காட்டினர். போட்டியில் பங்கு பற்றிய அனைத்து மாணவர்களுக்கும் இத்தாலி தமிழ்க் கல்விச்சேவை சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Genova

Bologna

Reggio Emilia

Biella