ஈழத்தமிழினத்தின் கரிநாளை முன்னிட்டு இத்தாலியில் கவனயீர்ப்புப் போராட்டம்

ஈழத்தமிழர்களின் கரிநாளான பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திரதித்தை முன்னிட்டும், தமிழினத்தின் இருப்பையே குலைத்து, தமிழின அழிப்பை மறைக்கும் 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் அதற்கு துணை போகும் தமிழ் தேசியவாதிகளை இனம் காட்டவும் இத்தாலி வாழ் ஈழத்தமிழர்கள் ஒன்றிணைந்து Reggio Emilia மற்றும் Genova நகரங்களில் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடாத்தவுள்ளார்கள். அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் வாரீர்!

உங்கள் கவனத்திற்கு