IBC தமிழ் நேரலையில் இத்தாலியின் தற்போதைய நிலவரம் – 28/03/2020

28/03/2020 அன்று IBC தமிழ் நேரலையில் இத்தாலியின் தற்போதைய நிலவரத்தை விளக்கிய பேட்டியின் பதிவு கீழே.

IBCTamil தொலைக்காட்சி நடாத்திய COVID19 சம்மந்தமான நேர்காணலில் இத்தாலி வாழ் தமிழ் சமூகம் சார்பில் தமிழ் தகவல் மையத்திற்கு சில கேள்விகள் முன்வைக்கப் பட்டன.