உணர்வைக் கொடுத்து உதிர்ந்த மொட்டுக்கள் – லெப்டினன்ட் சங்கர்

உயரிய இலட்சியத்திற்காய் உறுதியுடன் உறைந்து போன உன்னதமான உயிர்கள்.
உயிரினும் மேலாய் தம்மினத்தின் இருப்பையும் சுதந்திர வாழ்வையும் மதித்து தம் உயிரை கொடுத்த ஆயிரமாயிரம் வீரர்களின் வரலாற்றை தன்னகத்தே கொண்டே தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்கின்றது.

தமிழரின் வீர மரபை புதுப்பித்துக் கொண்டது மட்டும் அல்ல உலகில் விடுதலை வேண்டும் அனைவருக்கும் அடையாளச் சான்றாக திகழும் எம் போராட்டத்தில் வித்தாகிய வீரமறவர்களின் பதிவுகள் தலைமுறைகள் தாண்டியும் தமிழர்கள் மனதில் நிற்கும் அவற்றில் சில பதிவுகளை தமிழீழ தேசத்தின் எல்லைகளைத் தாண்டி புலம்பெயர்ந்த இளையோர்கள் நாம் ஒலிவடிவத்தில் பதிவு செய்ய முயன்றுள்ளோம்.

உங்கள் கவனத்திற்கு