15.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 15-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள்.

கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 24.747.

நேற்றிலிருந்து 3.590 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

உயிரிழந்தவர்களின் தொகை: 1.809 (நேற்றிலிருந்து 368).

குணமாகியவர்களின் தொகை: 2.335 (நேற்றிலிருந்து 369).

மாநிலப்படி மற்றும் நகரப்படி புள்ளிவிபரங்கள் கீழ இணைக்கப்பட்டுள்ளது.

Lombardia: 13.272 (+1587)
Emilia: 3.093 (+449)
Veneto: 2.172 (+235)
Piemonte 1.111 (+238)
Marche 1.133 (+234)
Liguria 559 (+96)
Campania +333 (+61)
Toscana 781 (+151)
Sicilia 188 (+32)
Lazio 436 (+79)
Friuli-Venezia Giulia 347 (+46)
Abruzzo 137 (+25)
Puglia 230 (+64)
Umbria 143 (+36)
Bolzano 204 (+31)
Calabria 68 (+8)
Sardegna 77 (+30)
Valle d’Aosta 57 (+15)
Trento 378 (+172)
Molise 17 (-)
Basilicata 11 (+1)

உங்கள் கவனத்திற்கு