08.04.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 08-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:

கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 139.422.

நேற்றிலிருந்து 3.836 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+2,3%).

இவற்றில்:

  • உயிரிழந்தவர்களின் தொகை: 17.669 (நேற்றிலிருந்து 542 +2.8%%).
  • குணமாகியவர்களின் தொகை: 26.491 (நேற்றிலிருந்து 2.099 +8,6%).
  • தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை: 95.262 (நேற்றிலிருந்து 1.195 +1,3%).

மாநிலப்படி புள்ளிவிபரங்கள் கீழ இணைக்கப்பட்டுள்ளது.முதல் எண்ணிக்கையின் தரவு எடுக்கப்பட்ட நாளிலிருந்து இரு விளக்கப்படங்களிலும் காணக்கூடியது:

  • தற்போது COVID-19ஆல் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் தொகை;
  • குணமாகியவர்களின் தொகை;
  • உயிரிழந்தவர்களின் தொகை;
  • கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை (தற்போதைய நோயாளிகள் + குணமாகியவர்கள் + உயிரிழந்தவர்கள்).
முதலாவது விளக்கப்படம்: மொத்தத் தொகை.
இரண்டாவது விளக்கப்படம்: அன்றாட மாற்றுத் தொகை.

மாநிலப்படி

உங்கள் கவனத்திற்கு