இத்தாலி நாப்போலியில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2025

தமிழின அழிப்பின் 16ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இத்தாலி நாப்போலி திலீபன் தமிழ்ச்சோலையில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

உங்கள் கவனத்திற்கு