யெனோவா, பொலோணியா, றோம் நகரங்களில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நிகழ்வுகள்

யெனோவா, பொலோணியா, றோம் நகரங்களில் நேற்று தமிழின அழிப்பு நாள் நிகழ்வுகள் நடைபற்றன. பொதுச்சுடரேற்றப்பட்டு தேசியக்கொடியேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் தமிழின அழிப்பு தொடர்பான பதிவுகளுடன் வேற்றின மக்களுக்கான பரப்புரையும் இளையோர்களால் மேற்கொள்ளப்பட்டது. இன அழிப்பில் இறந்த மக்களுக்கான வணக்க நிகழ்வில் மக்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர்.

உங்கள் கவனத்திற்கு