மாவீரர் நினைவு சுமந்த ஆக்கங்கள்

விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி என்கின்ற எமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கு இணங்க, எமது மாவீரச் செல்வங்களின் வீரம் அறிந்து, நினைவு சுமந்து இன்று புலம்பெயர் மண்ணில் உறுதியோடு செயற்படும் எமது இளையோர்களின் பணிகள் ஏறாளமானவை. அதே போல், வளர்ந்து வரும் எங்கள் அடுத்த சந்ததியையும் விழிப்புணர வைப்பதும் எங்களது கடமையே! அந்த வகையில், உங்கள் குழந்தைகளின் உணர்வுகள் வெளிப்படும் வண்ணம் எமது மாவீரர்களின் நினைவு சுமந்த ஆக்கங்களை projects@tamilinfopoint.it மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வையுங்கள்.

உங்கள் கவனத்திற்கு