இத்தாலியில் இளையோர்களால் நடாத்தபட்ட அடையாளம் காப்போம்

ஜெனோவா,பியல்லா, ரெச்சியோ எமிலியா,போலோனியா திலீபன் தமிழ்ச் சோலைகளில் தமிழின அழிப்பு நாளிற்கான “அடையாளம் காப்போம்” பிரத்தியேகச் சிறப்பு வகுப்புகள் இடம்பெற்றது .
தொடர்ந்து சிங்கள அரசு உணவுப்பொருட்களை தடைசெய்து எமது மக்களை பட்டினி ஆக்கிய போதும் தமிழீழ அரசு தனது இறுதியாக கைவசம் இருந்த உணவுப் பொருட்களைக் கொண்டு கஞ்சி வழங்கி உயிர்காப்பு பணியை மேற்கொண்டது. கஞ்சி தான் அருமருந்தாய் இருந்தது என்ற இத்தகவலை வலி சுமந்த இந்த நாளில் நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி மாணவர்கள், பணியாளர்கள் , பெற்றோர்கள்,பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது.

ஜெனோவா

பியல்லா

ரெச்சியோ எமிலியா

போலோனியா

உங்கள் கவனத்திற்கு