இத்தாலி போலோனியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2025

தமிழின அழிப்பின் 16ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வானது 18/05/2025 இன்று, இத்தாலி போலோனியா திலீபன் தமிழ்ச்சோலையில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

உங்கள் கவனத்திற்கு