தமிழின அழிப்பு நினைவுநாள் போட்டிகளின் முடிவுகள்


அனைத்துலகரீதியில் தமிழின அழிப்பு நினைவு நாள் தொடர்பாக அனைத்துலக தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் நடத்தப்பட்ட போட்டிகளில் இத்தாலியில் இருந்து பங்கேற்று வெற்றி பெற்றோர் விபரம்:
ஓவியம்
கீழ்ப் பிரிவு
முதலாவது இடம்
செல்வி நிஷானிகா நிஷாந்தன்
கவிதை
அதிமேற்பிரிவு
மூன்றாவது இடம்
திரு கிருஷ்ணசாமி குமரேசன்
கட்டுரை
கீழ்ப்பிரிவு
இரண்டாம் இடம்
செல்வி அத்வைதா அசோகரத்தினம்