இத்தாலி மேற்பிராந்திய தமிழீழ மாவீரர் ஞாபகார்த்த கலைத்திறன் போட்டிகள்

இத்தாலி மேற்பிராந்திய தமிழீழ மாவீரர் ஞாபகார்த்த கலைத்திறன் போட்டிகள் 15/11/2020 அன்று மேற்பிராந்திய திலீபன் தமிழ்ச்சோலைகளிலும் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடங்களிலும் போட்டிகள் நடாத்தபட்டு சிறந்த முறையில் நிறைவு பெற்றது. இக் கலைத்திறன் போட்டியானது பேச்சு, ஓவியம் என இரு வகைப்படுத்தப்பட்டு மாணவர்களின் வயது எல்லைகளின் அடிப்படையில் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு (பிரிவு 01 முதல் பிரிவு 06 வரை ) பிரிவுகளுக்கேற்ப பேசுதலுக்கான தலைப்புகள் வழங்கப்பட்டன. இதில் மேற்பிராந்தியத்திலுள்ள ஜெனோவா, பியல்லா, மாந்தோவா, றெஜியோஎமிலியா, நாப்போலி, பொலோனியா, வெரோனா, ரோம் முதலான பிரதேசங்களிலிருந்து கணிசமான மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
இக் கலைத்திறன் போட்டியானது ஒவ்வொரு பிரிவு ரீதியாகக் கணிப்பீடு செய்யப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.இப்போட்டியில் கலந்துகொண்டு மாணவர்கள் தங்களது திறமைகளை மென் மேலும் வளர்த்துக்கொள்வதோடு
திலீபன் தமிழ்ச்சோலைகளிற்கும்
தங்கள் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற
மாணவர்களின் பெயர் விபரங்கள்:

பேச்சுத்திறன் போட்டியில்

பிரிவு :- 01

செல்வி இரத்தினம் சுதாமகி முதலாம் இடம் (ஜெனோவா)

செல்வி திருமுகுந்தன் ஆதுஷா இரண்டாம் இடம்(றெஜ்யோ)

செல்வி பிரபாகரன் அக்ஷ்ரா மூன்றாம் இடம் (நாப்போலி)

செல்வி நிரஞ்சன் ஓவியா மூன்றாம் இடம் (பியல்லா)

பிரிவு :- 02

செல்வன் கிருபாகரன் கிருஷிகன் முதலாம் இடம் (ஜெனோவா)

செல்வன் பிரதீபன் ஜெசிந் இரண்டாம் இடம் (ஜெனோவா)

பிரிவு :- 03

செல்வி கவிதாசன் அஸ்வினா முதலாம் இடம் (ஜெனோவா)

செல்வன் ஈஸ்வரன் காருஜன் இரண்டாம் இடம் (ஜெனோவா)

செல்வி வரதராஜன்
தர்மிகா மூன்றாம் இடம் (ஜெனோவா)

பிரிவு :- 04

செல்வி தேவராசா ஆர்த்தி முதலாம் இடம் (ஜெனோவா)

செல்வி இராஜ்குமார் லதீக்கா இரண்டாம் இடம் (ஜெனோவா)

செல்வன் லதுஷன் லவணகுமார் மூன்றாம் இடம் (நாப்போலி)

பிரிவு :- 05

செல்வி புவனேந்திரன் கிஷானா முதலாம் இடம் (நாப்போலி)

செல்வி லோகநாதன் விஷ்னுகா இரண்டாம் இடம் (றெஜ்யோ)

பிரிவு :- 06

செல்வி நந்தகுமார் கிருத்திகா முதலாம் இடம் (ஜெனோவா)

செல்வி சுதாகரன் அபிநயா இரண்டாம் இடம் (ஜெனோவா)

ஓவியத்திறன் போட்டியில்

பிரிவு 01

பிரபாகரன் அக்ஷ்ரா முதலாம் இடம் (நாப்போலி)

நிசன் சித்தார்த் இரண்டாம் இடம் (மாந்தோவா)

ஜீவானந்தா விதுஷன் மூன்றாம் இடம் (றெஜ்யோ)

பிரிவு :- 02

பிரசாந்தன் நிலாஷ் முதலாம் இடம் (பியல்லா)

அபிசன் கிருபாகரன் இரண்டாம் இடம் (வெரோனா)

நிசாந்தன் நிஷானிகா மூன்றாம் இடம் (பியல்லா)

சேகர் அபிநாத் மூன்றாம் இடம் ( ரோம்)

பிரிவு :- 03

பரமேஸ்வரன் சாகித்தியன் முதலாம் இடம் (மாந்தோவா)

சுதன் சுபீசன் இரண்டாம் இடம் (பியல்லா)

கிரிசன் கிருபாகரன் மூன்றாம் இடம் (வெரோனா)

பிரிவு :- 04

ரகுநாதன் தமிழினி முதலாம் இடம் (றெஜ்யோ)

நகுலேஸ்வரன் அன்ரேயா இரண்டாம் இடம் (றெஜ்யோ)

லோகநாதன் ஷப்த்திக்கா மூன்றாம் இடம் (றெஜ்யோ)

பிரிவு :- 05

ஜெயதாஸ் அனுதீப் முதலாம் இடம் (பியல்லா)

ஜெயதாஸ் அனுஜன் இரண்டாம் இடம் (பியல்லா)

பிரிவு :- 06

ஜேந்திரன் ஜதிந்திரா முதலாம் இடம் (நாப்போலி )

இராஜ்குமார் லதீக்கன் இரண்டாம் இடம் (ஜெனோவா)

தேவராசா ஆதவன் மூன்றாம் இடம் (ஜெனோவா)

உங்கள் கவனத்திற்கு