வீரத்தமிழ் தலைவனுக்கு  பிறந்தநாள் நல் வாழ்த்துகள்! 

அன்னை பார்வதியின் கருவறையில் ஒரு வீர விதை கருவானது. அந்த வீர விதையின் விடியலைத்தான் உலகம் பிரபாகரன் என்றது. தமிழீழ விடுதலை வேள்விக்கு தீக்குச்சிகளைத் தயாரித்து ஆயுதத்தில் அறத்தையும், அறத்தில் ஆயுதத்தையும் ஆட்கொண்ட ஆண்டவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்  அவர்களுக்கு நாளைய தமிழீழத்தின் தளிர்களின் வாழ்த்துகள்!!!

உங்கள் கவனத்திற்கு