கல்வி முக்கியச் செய்திகள் புதிய ஆணை: Maturità மற்றும் Terza media தேர்வுகள் 6 ஏப்ரல் 2020 கொரோனாவைரசு அவசரகால நிலையைத் தொடர்ந்து பாடசாலைகள் மூடப் பட்டுள்ளன. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொலைதூர கல்வி முறையை மேற்கொண்டு வருகிறார்கள்….