சலுகை செய்திகள் “Cura Italia” ஆணை: 100 முதல் 600 யூரோக்கள் வரை சலுகைகள் வழங்கப்படும். 29 மார்ச் 2020 கொரோனாவைரசின் அவசர நிலை காரணமாக மார்ச் மாதம் அரசினால் Cura Italia ஆணை பிறப்பிக்கப்பட்டது. தொற்றுதலின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு…