இத்தாலி ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையின் 30வது ஆண்டு விழா.
3 டிசம்பர் 2025
முத்து விழா
ஜெனோவா மாநகரில் ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலை 30 ஆவது ஆண்டு விழாவை எதிர்வரும் 07/12/2025 ஞாயிற்றுக்கிழமை முத்தமிழால் சங்கமித்து முத்து விழாக் காண உள்ளது. இவ் விழாவிற்கு அனைவரையும் அன்புடன் உளமகிழ்ந்து அழைக்கின்றோம்.