இத்தாலி பலெர்மோவில் இடம்பெற்ற
நாட்டுப்பற்றாளர் தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவெழிச்சி நாள் .

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்னை பூபதி அம்மாவின் நினைவேந்தல் இத்தாலி பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலை வளாகத்தில் 19/04/2026 அன்று இடம்பெற்றது.

உங்கள் கவனத்திற்கு