இத்தாலி திலீபன் தமிழ்ச்சோலைகளில் நவராத்திரி விழா -2025

இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கும் திலீபன் தமிழ்ச்சோலைகளில் இடம் பெற்ற நவராத்திரி விழாவில் பெருமளவிலான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து கலந்துகொண்டிருந்தனர். மாணவர்களே முன்னின்று வழிபாடுகளை நடத்தியதுடன் கலை நிகழ்வுகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர். அதுமட்டுமில்லாமல் ஏடு தொடங்குதல், நடன மாணவர்களுக்கான ஆரம்ப வகுப்புகள் என நவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. சிறப்பாக இடம் பெற்ற இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் இத்தாலி தமிழ்க் கல்விச் சேவை தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றது.

போலோனியா

ரெச்சியோ எமிலியா

ஜெனோவா

பியல்லா

உங்கள் கவனத்திற்கு