இத்தாலி ஜெனோவா நகரத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபனுடைய 38 ஆவது நினைவு வணக்க நிகழ்வு.
27 செப்டம்பர் 2025
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு தனித்துவமான நாயகனாகத் தடம்பதித்து நடைபயின்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் 38 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு ஜெனோவா மாநகரில் (27/09/2025) சனிக்கிழமை ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையில் உணர்வு எழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது. அவற்றின் சில பதிவுகள்….