எங்கள் நாடு தமிழீழம்!

நேற்று, 01/03/2021 தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா முன்றலில் சுவிசு வாழ் தமிழ் மக்கள் பெரும் திரளாக திரண்டனர். 46வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பித்து நடந்துகொண்டிருக்கும் வேளையில், தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும், தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு என்பதையும் வலியுறுத்தி தமிழர்கள் உரிமைக்குறள் எழுப்பினார்கள். தமிழீழத் தேசிய கொடியேற்றலுடன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஈகைப்பேரொளிகள் முருகதாசன், செந்தில்குமரன் திடல் முன்றலில் ஆரம்பமானது.

உங்கள் கவனத்திற்கு