Tamils

15ம் நாளாக (22.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி தொடரும் அறவழிப்போராட்டம்

இன்று காலை மனித உரிமைகள் ஆணையாளர் வதிவிடத்திற்கு முன்னர் ஒழுங்கு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் எமது தமிழின அழிப்பின் சான்றுகள்…

14வது நாளின் (21.02.2021) தமிழின அழிப்பிற்கு நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டமும் அவற்றினைத் தொடர்ந்து ஆரம்பமாகும் 7 நாள் அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டமும்.

தமிழீழ மண்ணும் மக்களும் பல தசாப்தங்களாக சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளபட்ட அடக்குமுறைகள் மற்றும் இனவழிப்புக்களினை சந்தித்துவந்துள்ளது. காலத்துக்கு காலம்…

13ம் நாளாக (20.02.2021) தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் ஜெனிவாவை அண்மிக்கிறது

சென்ற 08.02.2021 திகதி அன்று Netherlands நாட்டில் Den Haag மாநகரில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ஆரம்பமான…

12ம் (19.02.2021) நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Bern, Switzerland பாராளுமன்றத்தினை வந்தடைந்தது.

வாழ்வே போராட்டமாக மாறிய இனத்தின் விடுதலைக்காக எண்ணற்ற தியாகங்களை புரிந்த மாவீரர்களின் வழித்தடத்தில் பெரு விருட்சமாக வளர்ந்து நிற்கின்றது எம்…

10ம் நாளாகத் தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் நாளை 18.02.2021 சுவிசு நாட்டிற்குள் நுழைகின்றது

«இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது” என்னும் தேசியத்தலைவரின் சிந்தனைக்கு இணங்க…

9ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் Strasbourg, France மாநகரத்தினை வந்தடைந்தது

இன்று 16.02.2021, Phalsbourg மாநகரசபையில் இருந்து மனித நேய ஈருருளிப்பயணம் தாயகத்திற்காக தம் இன்னுயிரை ஈந்தவர்களுக்கான அகவணக்கத்தோடு ஆரம்பமானது. அகவணக்கத்தில்…

8ம் நாளாகத் தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்

தொடர்ச்சியாக 8ம் நாளாகத் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது….

பொத்துவிலில் இருந்து பொலிகண்டிவரை தொடரும் நீதிக்கான பயணம்

ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு தமிழர் பகுதிகள் எங்கும் எழுச்சிகொண்டு சர்வதேசத்திடம் நீதி வேண்டி வரலாறு காணாத மக்கள் வெள்ளம்…

உங்களுக்கு கொண்டாட்டம் எங்களுக்கு திண்டாட்டம்

உங்களுக்கு கொண்டாட்டம் எங்களுக்குத் திண்டாட்டம் சிறிலங்காவின் 63வது சுதந்திர தினம் அன்று வடகிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களால் எழுப்பப்பட்ட…

தடைகளை உடைத்து முள்ளிவாய்க்கால் கடந்து புதுக்குடியிருப்பு வந்தடைந்த தமிழர் படை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக முல்லைத்தீவில் இருந்து முன்னெடுக்கப்பட்டது. அரசியல் கைதிகளின் விடுதலை,…

உங்கள் கவனத்திற்கு