TamilGenocide

7ம் நாளாக தொடரும் ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு தொடர்ச்சியாக 7ம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் நமூர், வேன்ஸ்,…

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 5ஆம் நாளாக தொடர்கிறது ஐ.நா நோக்கிய ஈருருளிப்பயணம்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு தொடர்ச்சியாக 5ஆம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் Waterloo (பெல்சியம்)…

கோல்புறூக் அரசியற் சீர்திருத்தம் சட்டசபைக் கட்டமைப்பு – வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 7

இனவாரிப் பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்திய கோல்புறூக் அரசியற் சட்டத்திற்குச் சட்ட மூலங்களைக் கொண்டு வரும் உரிமையில்லாத போதும் தமிழர் சிங்களவர் வலு…

இலங்கையின் கடைசித் தமிழ் மன்னன்- வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 5

அவர்களது வீறான ஆட்சியில் கண்டி அரசைக்கைப்பற்றப் பலதடவை ஒல்லாந்தராலும், ஆங்கிலேயராலும் முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டாலும் அவர்கள் கேவலமான தோல்விகளையே எதிர்கொண்டனர். எனினும்,…

செஞ்சோலைப் படுகொலையின் ஆறாத ரணங்கள்

எம்மினத்தின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின்…

ஈழத்தமிழர்கள் முதல் முறையாக இறைமை இழந்த வரலாறு – வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 4

கோட்டையரசைக் கைப்பற்றும் போர்த்துக்கேயர் முயற்சிக்கு எதிராக,கோட்டைச் சிங்களவர்களுக்குச் சார்பாகப் போர்க் கொடிதூக்கியது முதலாம் சங்கிலிய மன்னனது யாழ்ப்பாணஅரசு. வேற்று இனமாக…

1983 ஜூலைக்கலவரம், எம் தமிழ் இனத்திற்கு தரும் பாடம்.

37 வருடங்கள் கடந்து இன்றும் எம் ஈழத்தமிழர் மனதில் மாறாத வடுவாக, வலியாக நினைவில் நிற்பது  1983 ல் நடந்த…

போர்த்துக்கேயர் கால இலங்கை அரசுகள் – வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 3

கி.பி 1505இல், போர்த்துக்கேயர் முதல்முதலில் இலங்கையிற் காலடி எடுத்து வைத்தனர். அப்போது இலங்கையில் 3 அரசுகள் இயங்கின. யாழ்ப்பாண அரசு…

கறுப்பு ஜூலையின் நீங்காத நினைவில் – பாகம் 2

சிங்களப் பேரினவாத அரசால் தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையானது 1983ல் உச்சத்தை எட்டியது அனைவரும் அறிந்ததே. ஈழத்தில்…

கறுப்பு ஜூலையின் நீங்காத நினைவில்

சிங்களப் பேரினவாத அரசால் தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையானது 1983ல் உச்சத்தை எட்டியது அனைவரும் அறிந்ததே. ஈழத்தில்…

உங்கள் கவனத்திற்கு