சிறப்பு கட்டுரை

சிறப்பு கட்டுரை

1983 ஜூலைக்கலவரம், எம் தமிழ் இனத்திற்கு தரும் பாடம்.

37 வருடங்கள் கடந்து இன்றும் எம் ஈழத்தமிழர் மனதில் மாறாத வடுவாக, வலியாக நினைவில் நிற்பது  1983 ல் நடந்த…

போர்த்துக்கேயர் கால இலங்கை அரசுகள் – வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 3

கி.பி 1505இல், போர்த்துக்கேயர் முதல்முதலில் இலங்கையிற் காலடி எடுத்து வைத்தனர். அப்போது இலங்கையில் 3 அரசுகள் இயங்கின. யாழ்ப்பாண அரசு…

கறுப்பு ஜூலையின் நீங்காத நினைவில் – பாகம் 2

சிங்களப் பேரினவாத அரசால் தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையானது 1983ல் உச்சத்தை எட்டியது அனைவரும் அறிந்ததே. ஈழத்தில்…

தமிழ்க்குடியிருப்பின் தொன்மை – வரலாறு சொல்லும் பாடம்-பாகம் 2

பாண்டிய இளவரசியோடு ஆயிரங்கணக்கான தமிழ்க்குடும்பங்கள் விசயன் காலத்திலேயே இலங்கையிற் கால்பதித்தன என்பதை ஏற்றுக்கொள்ளின், தமிழர்களுக்கும் இந்தத்தீவின் உரிமையிற் சரிபாதி இருக்கின்றது…

கறுப்பு ஜூலையின் நீங்காத நினைவில்

சிங்களப் பேரினவாத அரசால் தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையானது 1983ல் உச்சத்தை எட்டியது அனைவரும் அறிந்ததே. ஈழத்தில்…

கறுப்பு ஜூலை – இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களும்.

23 ஜூலை 1983 ஈழத்தமிழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவும் இருண்ட தருணமாகவும் அமைந்திருந்தது. சிங்கள பேரினவாத அரசு மற்றும் காவல்துறையினரின்…

கற்காலத்திற்கும் முன்னே – வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 1

         வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே இலங்கைத்தீவில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இலக்கிய, தொல்லியல், அகழ்வாய்வு, கல்லெழுத்துப் பதிவுகளும் இன்று இவற்றை உறுதி…

ஈழத்தமிழர்கள் ஏமாற்றப்பட்ட வரலாறு

இப்பூமிப்பந்தில் தொன்மையும் செழுமையும் மிக்க மொழியை தம் தாய்மொழியாகவும் மிக உயர்ந்த நீண்ட வரலாறு கொண்ட கலாசார பண்பாட்டு சமூக…

கரும்புலிகள் எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் 05.07.1993 அன்று கரும்புலிகள் தினத்தை ஆரம்பித்து வைத்து விடுத்த அறிக்கை. எனது அன்புக்குரியவர்களே,…

தமிழீழ மாணவர் எழுச்சி நாள்

“எமது விடுதலைப் போராட்டம் கல்விக்கு கவசமாக இருப்பது போல், கல்வியும் எமது போராட்டத்திற்கு காப்பரணாக நிற்க வேண்டும்” தமிழீழத் தேசியத்…

உங்கள் கவனத்திற்கு