இத்தாலி பலெர்மோவில் சொல்லுக்கு உறுதி 2026

இத்தாலி தமிழ் இளையோர் அமைப்பினரால் சொல்லுக்கு உறுதிப் போட்டி நிகழ்வானது 22.03.2026 அன்று பலெர்மோ மாநகரில் நடாத்தப்பட்டது.திருக்குறள் மற்றும் தேசியத்தலைவரின் சிந்தனைகளுக்கான மனனப்போட்டிகள் இடம்பெற்றன.

உங்கள் கவனத்திற்கு