நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்களது 5ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு .

இத்தாலி பலெர்மோ தமிழர் ஒருங்கிணைப்புக் குழு முன்னாள் பொறுப்பாளர், நாட்டுப் பற்றாளர் சச்சிதானந்தம் அவர்களின், 5வது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு, தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் 03.03.2026 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உங்கள் கவனத்திற்கு