இத்தாலி பலெர்மோவில் ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தத்தின் 21ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு .

பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்ற, தென்கிழக்காசியாவையே பேரவலத்துக்குள்ளாக்கிய ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களுக்கான 21ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வின் பதிவுகள்..