இத்தாலி பலெர்மோ வாழ் உறவுகளின் தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்
இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு
இன்று 09/12/2025 திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட கடற்கரைச்சேனை,சம்புக்களி,சந்தோசபுரம்,சீதனவெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாமில் தங்கியிருந்து வீட்டிற்கு மீளச்சென்ற விசேடதேவை உடைய 50 குடும்பங்களிற்கு இத்தாலி பலெர்மோ வாழ் தாயக உறவுகளால் தாயக
உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. அரிசி கோதுமைமா,சீனி, தேயிலை,பருப்பு, சோயா போன்ற உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.பயன்பெற்ற மக்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்






















































