இத்தாலி பலெர்மோவில் இடம்பெற்ற தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர், பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களின் 18வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு.

தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர், பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களின் 18வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு, தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் 02.11.2025, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்வணக்க நிகழ்வில் திலீபன் தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், மாலதி கலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டனர்.

உங்கள் கவனத்திற்கு