இத்தாலி போலோனியா பிரதேசத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் 38வது நினைவு வணக்க நிகழ்வு.

“உயிரினும் மேலாக நேசிக்கும் மக்களே உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச்செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும். இங்கு ஒரு மாபெரும் புரட்சி வெடிக்கட்டும்” என்று கூறிச்சென்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 38வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (05/10/2025) மாலை 15.00 மணிக்கு போலோனியா திலீபன் தமிழ்ச் சோலையில் பொதுச்சுடர் ஏற்றலுடன் வணக்க நிகழ்வு ஆரம்பமாகியது .

தொடர்ந்து திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் கவிதைகள், பேச்சுக்கள், பாடல்கள் என்பனவும் இடம்பெற்று இறுதியில் ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”என்ற எமது தாரக மந்திரத்துடன் வணக்க நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

உங்கள் கவனத்திற்கு